• Fr. Nov 1st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காற்றின் வேகம் அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,…

வவுனியாவில் மாணவியின் மரணம் கொலையா? தற்கோலையா? தொடரும் விசாரணை

வவுனியா, நெளுங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது தொடர்பில் வெளிப்படுத்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்…

யாழ்.கோண்டாவில் பகுதியில் முதியவரிடம் பாண் பறிப்பு!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீட்டுக்கு பாண் வாங்கிக் கொண்டு சென்ற முதியவரிடமிருந்து 2 றாத்தல் பாணை இரு இளைஞர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் சந்தியில் இருந்து இராசபாதை நோக்கிப் பயணித்தவரிடமே நேற்று மாலை 6…

உலகளவில் வலிமையான விமானப்படை: 3ம் இடம் இந்தியா

உலக அளவில் வலிமையான விமானப்படை கணக்கெடுப்பு என்பது 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. டைரக்டர் மிலிட்டரி ஏர்கிராப்ட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது உலக அளவிலான வலிமையான…

கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை?

கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உலக அளவில் துப்பாக்கி பயன்பாடு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் துப்பாக்கிக்கு எதிராக மக்கள் குரல்…

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை.

உலகம் முழுவதும் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் இங்கிலாந்தில் மேலும் 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை…

யாழில் இன்று வாகனங்களுக்கு டீசல் விநியோகம்!

யாழ்.மல்லாகம், சுன்னாகம், மருதனார்மடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(31.5.2022) வாகனங்களுக்கான டீசல் விநியோகம் இடம்பெற்றது. இந்த நிலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பகுதிகளில் மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் நீண்ட நேரம்…

சுவிட்சர்லாந்தில் 2022 ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்

ஜூன் மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது. அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். ஜூன் 1 புதிய தீவிரவாத எதிர்ப்பு கட்டுப்பாடுகள் அமுல் தீவிரவாதத்துக்கு எதிராக…

குரங்கு அம்மையால் பதிவான முதல் பலி.

நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி காங்கோ நாட்டின் சன்குரு பகுதியின் சுகாதார பிரிவு தலைவரான டாக்டர் அய்மி அலங்கோ கூறுகையில், நாட்டில் 465 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி…

மற்றுமொரு கொடூரம்! வவுனியாவில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டு, ஆலய நிவர்வாகத்தினர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed