• Mo.. Jan. 13th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் அதிகரிப்பு.

ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த திருத்தம்…

தாய்லாந்தில் இரவு விடுதியில் தீ விபத்து: 13 பேர் பலி- 40 பேர் காயம்

தாய்லாந்தில் இரவு விடுதியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள…

யாழ். இளைஞர்களின் துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர். குறித்த பயணமானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு…

புத்தளத்தில் திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன்

புத்தளம் தள வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி (04-08-2022) மாலை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தளம் – மன்னார் வீதியில் உள்ள ரகுமத் நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த 9…

வரலட்சுமி நோன்பின் சிறப்பு

மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருவதால் ‚வரலட்சுமி‘ என அழைக்கப்படுகிறார். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாளாகும். மகாலட்சுமி தேவியை வழிபட்டு வேண்டிய வரம் பெறும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப்…

யாழ்.வல்லை பாலத்தில் இடம்பெற்ற விபத்து : ஒருவர் படுகாயம்!

யாழ். வல்லை பாலத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள பாலத்தில் மழையின் காரணமாக வழுக்கும் தன்மை அதிகம்காப்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த…

துயர்பகிர்தல். திரு. கோடீஸ்வரன்.(04.08.2022, சிறுப்பிட்டி)

கைதடியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியில் வாழ்ந்து வந்வருமான கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்கள் 04.08.2022 இயற்கை எய்தியுள்ளார் இவர் அருந்தவதேவி அவர்களின் அன்பு மனைவியும் (பிள்ளை) காலஞ் சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும் தயாகரன் (சந்திரன் சுவிஸ்) செல்வத்திருலோகேஸ்வரி தாயகம் ஆகியோரின் பாசமிகு…

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்.மானிப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அருகிலிருந்தோர் படுகாயமடைந்த நபர்களை யாழ். போதனா…

இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி  விற்பனை

விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது. விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 20…

அல்-கொய்தா தலைவர் நடமாட்டத்தை காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் அரசு

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது. இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த…

ஆடிப்பூர நாளில் துர்க்காதேவி சித்திரத்தேரில் உள்வீதி உலா

ஆடிப்பூர நன்னாளை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த ஆடிப்பூர விசேட பூசை வழிபாடுகள் திங்கட்கிழமை(01.8.2022) சிறப்பாக இடம்பெற்றது. முற்பகல்-11 மணிக்குப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி முற்பகல்-11.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed