• Mo.. Jan. 13th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

உலகம் முழுவதும் செயலிழந்த கூகுள்

உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் கூகுள் தேடல் பொறி இன்று காலை முற்றாக செயலிழந்துள்ளது. இது தொடர்பில் பல நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் கூகுள் தேடுபொறி தற்போது வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை.

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சற்குணராசா புசாந்தன் யாழ் மாவட்டத்தை தனி…

தெல்லிப்பளையில் சிக்கிய 5 திருடர்கள்.

யாழ் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 04 பேரை கைது செய்துள்ளனர். இதன்போது திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகள் பொலிஸாரால்…

சாவகச்சேரியில் கார் மோதி உயிரிழந்த இளைஞன் ஒருவர் .

சாவகச்சேரியில் கார் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (7) இரவு 10 மணியளவில் இந்த விபத்து நடந்தது. சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கி இரண்டு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார், நுணாவில்…

வெளிநாட்டில் உயிரிழந்த யாழினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் .

வெளிநாடொன்றில் யாழில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பமானது தாய்லாந்தில் உள்ள ஹாங்காங் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் யாழ். நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாயொருவர் வசித்து வந்துள்ளார்.…

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியில், மக்களுக்கு பொதி ஒன்று வந்துள்ளதாகவும், பொதியினை பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பினை அழுத்தவும் என…

பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் மாற்றம்!

ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை திங்கள் , செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு…

யாழில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு!

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் ஜயனார் கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த முதலாம் திகதி பிற்பகல் வேளையில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது அங்கு 10 பவுண் நகை மற்றும் இலங்கை ரூபா, வெளிநாட்டு நாணயங்கள் என்பன திருடப்பட்டுள்ளன…

இலங்கையில் அதிகரிக்கவுள்ள மரக்கறிகளின் விலை!

எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விளைச்சல்கள் சேதமடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலை 40 முதல் 50…

அமெரிக்காவில் திடீர் தீ விபத்து. 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு 2.45 மணியளவில் திடீரென்று வீட்டில் தீப்பற்றிய நிலையில், 5 முதல் 7…

யாழ் – சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும். அடுத்த வாரம் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண பிரதம செயலாளர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed