தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாய்லாந்தின் தென் பகுதியில்…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ள இந் நாட்களில் ஆலயத்தில் நடைபெறும் சமய வழிபாடுகளில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். பக்தர்களின் பாதுகாப்புக் கருதி, பக்தர்கள் சிவில் உடைகளை அணிந்து பணியில் ஈடுபட…
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை விடுமுறை இன்றி வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்…
யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். உடனடியாக வீட்டார் அவரை…
சிறுப்பிட்டி_வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி (கருணாகடாக்ஷி) அம்பாள் தேவஸ்தானம். சுபகிருது வருஷ மஹோற்சவப் பெருவிழா2022: சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல செல்வங்களுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி அருளாட்சி புரியும் ஜெகன் மாதாவாகிய மஹா திரிபுர சுந்தரி அருள் மிகு ஸ்ரீ…
யாழ்ப்பாணம் – கோண்டாவில், வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், அவற்றை விற்பனை செய்து அதன்மூலம் பெற்றுக்கொண்ட பணத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார்…
யாழ்.மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சாரதிப் பயிற்சியாளர்…
லண்டன் தேம்ஸ் ஆற்றில் இலங்கையர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகிய நிலையில் புகைப்படம் வெளியாகியுள்ளது. தேம்ஸ் ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரை தேடும் பணியின் போது, சடலம் கரையொதுங்கியுள்ளதென கடற் பாதுகாப்பு…
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மிக ஆடம்பரமான பூப்புனித நீராட்டு விழா பலரை வியக்க வைத்திருக்கின்றது. காங்கேசன்துறை வீதி – பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில்…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவித்தலொன்றை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தலில், கார்த்திகை மஹோற்சவத்தன்று காலை…
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் இதனைத் தெரிவித்துள்ளார். துவிச்சக்கரவண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு…