• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன், மாவனெல்ல, உதுவம்கந்த பாறையிலில் ஏறிய போது, 300 அடி உயரமான பாறையில் இருந்து தவறி வீழ்ந்து பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இளம் உதவி விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த…

உர வகைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை

பெரும்போகத்திற்கு தேவையான உரவகைகளை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிக்கையில், எதிர்வரும் பெரும்போகத்திற்குரிய உரவகைகளை விவசாயிகளுக்கு நெல்விதைப்பதற்கான ஆரம்ப வேலைகளை செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னரே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு சகல…

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய சரிவு காணப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5 விகிதத்தில் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745 அமெரிக்க டொலர்களும் 81 காசுகளாக உள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை!

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக…

தமிழகத்தில் செல்போன் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய நபர் உடல் கருகி பலி !

தமிழக மாவட்டம் ஈரோட்டில் சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்ததில், மனைவியின் கண் முன்னே கணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கூலமூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜுன். கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த…

உலகளவில் முதலிடத்தை பிடித்த சுவிஸ்.

உலகில் அதிக சராசரி சம்பளம் வாங்கும் நாட்டு பட்டியலில் சுவிஸ்ட்சர்லாந்து முதலிடமும், இலங்கை கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தை அடுத்து உலகிலேயே அதிக சராசரி சம்பளம் வாங்கும் இரண்டாவது நாடாக சிங்கப்பூர் உள்ளது. CEOWORLD இதழ் வரிக்குப் பிறகு சராசரி நிகர…

பிறந்தநாள் வாழ்த்து. திபிசங்கர் பஞ்சாச்சரன் (20.08.2022, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, பஞ்சாச்சரன்,அம்மா பவானி ,அக்காமார் சாமினி , சாபமந்தி அரன்யா ,பஸ்மியா , தம்பி வனுஸ்காந் , அத்தான்மாரும் மற்றும் ,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…

வல்லை பற்றைக்குள் மீட்கப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம்

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (20) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது -75) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என…

சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் முருகன் தேர்த்திருவிழா சிறப்புடன்.

சுவிஸ் சூரிச்சில் அமைந்திருக்கும் அருள் மிகு சிவசுப்பிரமணியர் ஆலய தேர்த்திருவிழா இன்று (20.08.2020) சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்க சுற்றுலா விசா | 2024 வரை காத்திருக்க வேண்டும்

அமெரிக்க சுற்றுலா விசாவை பெறுவதற்கான காத்திருப்பு காலம் ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக விடுமுறை கால பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பயண ஏற்பாட்டு முகவர்கள் கூறியது: இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமெரிக்காவின் நியூயார்க்கில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட ஆசைப்பட்டு…

ஐரோப்பிய நாடுகளில் பயங்கர புயல்!13 பேர் உயிரிழப்பு.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed