நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்று(24) மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை வியாழக்கிழமையும் (25) நாளை மறுதினம்…
பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர் திடீரென நெஞ்சுவலி காரணமாக சுருண்டு விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த ரயிலில் பயணித்த குருநகர் பகுதியைச் சேர்ந்த சேப்பநாயகம் செல்வமலர் (வயது 64)…
ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர தங்களின் விருப்ப படிவத்தை (EOI) ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களும் 16 ஆகஸ்ட் 2022 முதல்…
ஜேர்மன் நகரமான Mannheimஇல் உள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவம் ஒன்று கொட்டியதைத் தொடர்ந்து நச்சு வாயு பரவல். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற பொலிசார் பாதிப்பு. ஜேர்மனியின் Mannheim நகரிலுள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவக் கசிவு ஏற்பட்டு நச்சு வாயுவை…
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருத்தல தேர் ஊர்வலம் இன்று 24ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றது. இதன் போது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி வந்தனர். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் புரவலரான…
புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் சுவிஸ் நாட்டின் Helvetic Airways விமான நிறுவனத்தில் முதன் முறையாக விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்துள்ளார். சுவிஸ் நாட்டில் பிறந்த செல்வராஜன் சுஸ்மீனா என்பவரே இவ்வாறு தனது இலக்கை அடைந்துள்ளார். மருத்துவத்துறையில் பயின்றுள்ள இவர், தான் உலகம்…
சுவிற்சர்லாந்து – பேர்ன் அருள்மிகு ஞானலிங்கேச்சரத்தில் கொடியேற்றத்துடன் நற்செய்கை ஆண்டுத் திருவிழா 2022 18. 08. 2022 வியாழக்கிழமை முதல் 30. 08. 2022 செவ்வாய்க்கிழமை வரை திருவள்ளுவர் ஆண்டு 2053 (நற்செய்கை ஆண்டு) மடங்கற் திங்கள் 2ம் நாள் முதல்…
ஐரோப்பா வட்டாரத்தின் வறட்சி நிலவரம் மிக மோசமடைவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இம்மாதத் தொடக்கத்திலிருந்து வறட்சி மோசமடைந்துவருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு ஆய்வு நிலையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லந்து, உள்ளிட்ட இடங்களில் வறட்சி…
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா(வயது 23) எனும் கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார். குறித்த சிப்பாய் செவ்வாய்க்கிழமை காலை தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே…
யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 22வது வருடாந்த மகோத்ஸவ திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வசந்தமடப பூஜை முடிந்து பிள்ளையாரும், முருகப்பெருமானும் வீதியுலா வந்தனர். இந்த மாம்பழத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புராணக் கதையின்…
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி, புதன்கிழமை காலை 7 மணி முதல் இடம்பெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார்…