• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் கொள்ளை

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில் சந்தேகத்தின் போரில் சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்ற போது நாடளாவிய ரீதியில் இருந்தும் பல்லாயிரக்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை ஷண்முக தீர்த்த கேணியில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது பிள்ளையார், அலங்காரவேலன், வள்ளி, தெய்வானை, சண்டேஷ்வரபெருமான் ஆகிய தெய்வங்களுக்கு வசந்த மண்டபத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து முருகப்பெருமான்…

கிளிநொச்சியில் கப் வாகனத்தால் பலியான குடும்பஸ்தர்!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரதிபுரம் மத்திய வீதியில் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…

சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் காலமானார்.

சுவிஸ் சிவன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் அவர்கள் 26.08.2022 அன்று காலமானார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சூரிஜ் சிவன் ஆலய நிர்வாகத்தினர் அடியார்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறோம்.அவருடைய ஆத்மா எல்லாம்…

முகநூல் பயன்பாடு வீழ்ச்சி! ஆய்வில் தகவல் ;

கடந்த 7 ஆண்டுகளில் முகநூல்பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க…

உரும்பிராயில் சடலமாக மீட்கப்பட்ட ஓய்வுநிலை ஆசிரியை.

யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஓய்வுநிலை ஆசிரியரான எஸ்.செல்வராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். ஆசிரியையின் வீட்டிலிருந்து துர்நாற்றம்…

கதிர்காமம் கோவிலில் 12 கோடி ரூபாய் திருட்டு: பொலிஸில் முறைப்பாடு

கோயிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய பணம் ருஹுணு மகா கதிர்காமம் ஆலயத்தின் பூசாரிகளின் வருமானமாக மாறியதன் காரணமாக மூன்று மாதங்களில் இழந்த வருமானம் சுமார் 12 கோடி ரூபா (1,200 இலட்சம்) என தெரியவந்துள்ளது. பௌத்த விவகார…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 4 சிறுவர்கள் படுகாயம்!

அமெரிக்காவில் பள்ளி வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு சிறுவர்கள் படுகாமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயர்நிலைப்பள்ளி அருகே ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. அங்கு நேற்று…

இன்று இடம்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார்.…

வவுனியா நெடுங்கேணியில் கிணற்றில் இருந்து சடலம்

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 26 வயதுடைய…

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்த திருடன் கைது

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் நேற்று (24) கைது செய்துள்ளனர். நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆலயத்துக்குள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed