• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

யாழில் வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்று (29) திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில்…

நாடளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டு

தற்போதைய சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஒரு கிலோ கோதுமை மா ரூ.84க்கு…

யாழில் எலிக்காய்ச்சல்! இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் ,…

171,497 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி .

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களில் 62.9 வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு…

வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றன. இந்தப் பரீட்சை முடிவுகளுக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை…

யாழில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களின் திருவிழாக்கள் ஆரம்பம்!

பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஆண்டு விழாக்கள் தொடங்கியுள்ளன. அதன்படி தொண்டைமானார் செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ளது. ஆலயத்தின் திருவிழா நேற்று (27) பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 5ம் தேதி காலை 9 மணிக்கு திருவிழாவில் பூங்காவன தேர்…

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம்: வளிமண்டலவியல் திணைக்களம்

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று யாழ்ப்பாணம் மற்றும்…

செல்வச்சந்நிதி முருகன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று 27அம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பிரதம குரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று மாலை 4:30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மஹோற்சவம் ஆரம்பமானது. செப்டம்பர்…

மானிப்பாயில் வீடொன்றினுள் தாக்குதல்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள்…

ஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும், ஆண்கள் துணையின்றி வெளியே செல்லவும் தடைகளை விதித்துள்ளனர். அதுபோல்…

யாழ்.தெல்லிப்பளை துர்காதேவி அடியவர்களுக்கு விடுக்கப்பட்ட‌ அறிவித்தல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28.08.2022) திகதி காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் உற்சவம் நடைபெறும். திருமுறைத் திருவிழா 30.08.2022 ம் திகதி செவ்வாய்க்கிழமை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed