யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் 8.5 Kg கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்கு கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான பொலிஸ்…
இலங்கையில் இன்று மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இன்று புதன்கிழமை (31-08-2022) 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை பொது…
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் 09 புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், வளர்ச்சி செயல்முறையை எளிதாக்கவும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இதன்மூலம், குறுகிய காலத்தில்…
அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அன்புடையீர்! கடந்த 04-08-2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்த அமரர் கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02.09.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 03-09-2022 சனிக்கிழமை பகல் 12.00…
நெல்லியடி பழைய சந்தைக்கு பின்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) நண்பகல் வயோதிபரின் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் உப்புக்கிணற்றடி, அல்வாய் மேற்கை சேர்ந்த கந்தவனம் அருமைராசா (வயது-75) என்பவராவார். இவ் மரணம் தொடர்பில் கரவெட்டி மரண விசாரணை…
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…
ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர், 2021 உயர்நிலைத் தேர்வில் மேம்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த தேவும் சனஹாஸ் ரணசிங்க என்ற மாணவனே உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். வணிகவியலில் தனியார் பரீட்சையாளராக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி மூன்று பாடங்களிலும் பி சித்திகளைப்…
2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் யாழ் மத்திய கல்லூரியின் எட்டு மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர். இது தவிர பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு…
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் 2021 ஆம் ஆண்டு க.பொ.த கணிதம் மற்றும் உயிரியல் முறை தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். மாணவர் சூர்யா, கணிதத்தில் ஞானமூர்த்தி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் பயோடெக்னாலஜி பிரிவிலிம்…
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் விடுதி அறையில் தங்கியிருந்தவர்களின் உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. கனடா நாட்டினை சேர்ந்தவர்களின் உடமைகளே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் இருந்து வந்தவர்கள் தங்கி இருந்த விடுதி…