யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று(04) மாலை 4.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன்…
கொழும்பு தங்கச் சந்தை நிலவரத்தின் படி, இன்று 24 கரட் உடைய ஒரு பவுண் தங்கம் ரூ. 179500.00 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கரட் உடைய ஒரு பவுண் தங்கம் ரூ. 164547.65 ஆக விற்பனை செய்யப்பட்டது. சென்னை இதேவேளை,…
தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம் பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை…
பாணின் விலையை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கமைய 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு ஆலோசணை வழங்கியதாக அகில இலங்கை…
கனடாவில் மரணத்தின் விளிம்பைத் தொட்டு உயிர் தப்பிய அதிர்ஸ்டசாலியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகுவாவில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையின் மாவிஸ் வீதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துபாரிய…
யாழ்.வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம்…
யாழ். வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் வெளியேறியுள்ள நிலையில், 28 வருடங்களாக இராணுவத்தினரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் உள்ள இந்த ஆலயத்தை விடுவிக்குமாறு ஆலய பக்தர்கள்…
ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டங்களை சாம்சங் நிறுவனம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல். 260 மில்லியன் யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய திட்டம் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டங்களைக் குறைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் சாம்சங் நிறுவனம்…
தென் கொரிய நடிகை Yoo Ju-eun தனது 27வது வயதில் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Yoo Ju-eun இன் மூத்த சகோதரர் தனது இன்ஸ்டாகிராமில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Yoo Ju-eun தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறுதிச் சடங்கு…
ஈச்சங்குளம் – சாலம்பன் பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா கல்மடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே துப்பாக்கிச்…
யாழில் உறவினர் வீட்டுக்கு அந்தியோட்டி கிரிகைக்காக சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் செயினை அறுத்து சென்ற திருடர்கள். குறித்த சம்பவம் நேற்று வட்டுக்கோட்டை இந்து கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் சிட்டக்கேணியில் உள்ள தனது உறவினர் வீட்டு வேலைக்காக…