யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் சரவணபவன் என்கிற 32 வயதுடைய பட்டதாரி இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். நேற்று(08) இரவு 9.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு…
ஈழத்தின் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கப்…
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப்…
ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போதே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத்…
யாழ்ப்பாணம் மாவட்டம், கோண்டாவில் மேற்கு சைவப் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பட்டப்பகலில் வாழைக்குலை திருடப்பட்டுள்ளது. துவிச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் மதிலோரம் தொங்கிக் கொண்டிருந்த கப்பல் வாழைக்குலையை பட்டப்பகலில் மதிலில் ஏறி வெட்டி கட்டிக்கொண்டுபோகும் காட்சி கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.…
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் பால்மோரலில் காலமானார். வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடினர். ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர்,…
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி, மாதகல் பகுதியில் வசித்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த, இச்சம்பவம் குறித்து மேலும்…
வவுனியாவில் அண்மைக்காலமாக சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இச்செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார், பெற்றோர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முன்வர வேண்டும். மாணவர்கள் தவறான வழிகளில் சென்றால் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் எனவே பெற்றோர்கள்…
யாழ்ப்பாணம், வடமராட்சி, மண்டிகைப் பகுதியில் மயக்க மருந்து கொடுத்து மயங்கி விழுந்த ஆண் ஒருவரின் மோதிரம் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு: பருத்தித்துறை ஆதார் வைத்தியசாலைக்கு முன்பாக வாடகைக்கு முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர்…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது. செப்டம்பர் 24ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் மகோத்சவம், மகோத்ஸவத்திற்கு முந்தைய முன் ஏற்பாடு கூட்டத்தில் முடிவு…
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(07.9.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது. இன்று அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கொடித்தம்பப் பூசை இடம்பெற்றது. இன்று காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப்…