நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற 17 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர் பயாகல பொலிஸ் வஸமேகலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் ரன்முத்து தேரன் சில்வா என்ற பாடசாலை மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
முச்சகிர வண்டி சாரதி மீது தவளை பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்தார். உயிரிழந்தவர் அத்தனகல்ல மீகல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அபேகோன் முதியன்சேகே ஜயந்த பத்ம குமார (58) என அடையாளம் காணப்பட்டவர். கிரிந்திவெல – நிட்டம்புவ பிரதான…
உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினத்திற்கு (26) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை மேலும் குறைக்க முடியும் என சங்கத்தின்…
உலகின் பணக்கார நாடாகிய சுவிட்சர்லாந்திலும் வறுமையில் வாடும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் தோரயமாக 735,000 பேர் வறுமையில் வாழ்கிறார்கள். உலக நாடுகள் பலவற்றில் வாழும் மக்கள், சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே வாழ்வதாக நினைக்கிறார்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள்…
பியோனா புயல் தாக்குதலினால் அட்லாண்டிக் கனடா பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. நோவா ஸ்கோட்டியாவில் 267000 மின்சார பாவனையாளர்களும், மாரிடைம் பகுதியில் 82414 மின்சார பாவனையாளர்களும், நியூ பிரவுன்ஸ்வீக்கில் 20600 மின் பாவனையாளர்களும் மின்சார பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மழை மற்றும் காற்று…
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் கொலை…
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கு கிராம சேவகர் J271 பிரிவுக்கான உலக சிறுவர் மூத்த பிரைஜைகள் தினம் எதிர்வரும் 01.10.2022 சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் மாலை 3.00 மணியளவில் இடம்பெறும்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். முதல்நிலையில் சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த படிக்கத் தகுதி பெற்றவர்கள். உயர் நிலை. இந்த…
பிரித்தானியாவில் சுமார் இரண்டு ஆண்டுகளாக பாவனையில் இருக்கும் பணத்தாள்களை நீக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்தலுக்கமைய 20 பவுண்டுகள் மற்றும் 50 பவுண்டுகளுக்கான பணத்தாள்களே நீக்கப்படவுள்ளது. இவ்வாறு நீக்கப்படும் பணத்தாள்களை ஒரு வாரத்திற்குள் செலவிட வேண்டும் என்றும் வங்கிகளில் செலுத்தியும் புதிய பணத்தாள்களை…
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான திருமதி றுாபி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது கணவன் , பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து…
யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு…