ஐரோப்பாவிற்கான பிரதான இரண்டு எரிவாயு குழாயில் கசிவு ஏற்படுவதற்கு ரஷ்யாவே காரணம் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதனை ரஷ்யா முற்றாக நிராகரித்துள்ளது. இதுவொரு பயங்கரவாத தாக்குதல் எனவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் கூறியுள்ள அதேவேளை, இதுவொரு நாசவேலை என ஐரோப்பிய…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க…
கஜீமாவத்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். தீயினால் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு அப்பகுதி முழுவதும் பரவிய தீ பல மணி நேர…
சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரம் நோக்கி புறப்பட்ட ஒரு ரயில், புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென நின்றுவிட்டது. தீயணைப்புத்துறையினர் வந்து பயணிகளை மீட்டுள்ளார்கள். சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் திடீரென ரயில் நின்றதால் குழப்பமடைந்தார்கள். ஆனால், அந்த குழப்பம் உடனே…
நவராத்திரியின் சிறப்பே பலவிதமான, மண்ணாலான பொம்மைகளை வைத்து கொலு வைப்பது தான். அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியை குறிக்கும் விதமாக மூன்று படிகளாகவோ அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக ஐந்து படிகளாகவோ, சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளாகவோ, நவகிரகங்களை குறிக்கும்…
ரஷியாவால் உக்ரைன் வீரர் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்பு உள்ள அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படையினரால் உக்ரைன் வீரர்கள் பலர் சிறை கைதிகளாக பிடிபடுகின்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.…
தமிழாலும் இசையாலும் பக்தியை வளர்க்க நல்லூரில் நாள்தோறும் தேவாரமும் பொழிப்பும்; விஜயதசமியன்று ஆரம்பம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தினமும் தேவாரம் மற்றும் பொழிப்பு திருப்பணி எதிர்வரும் விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தினமும் மாலை 5 பூஜை தொடர்ந்து வழிபாடுகளை…
யாழில் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச்சம்பவமானது ஊரெழு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சுன்னாகம்…
இந்தியாவிற்கு யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில்…
கனடாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழந்த நபர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு டொராண்டோவில்…
பூநகரி – பரந்தன் பாதையில் செல்வோர் மிகுந்த அவதானத்துடன் செல்லுங்கள். ஆட்கள் நடமாற்றம் குறைந்த இந்த பாதையில் வழிப்பறிகள் நடக்கின்றன. குடமுருட்டி பாலத்திற்கு அருகில், பைக்கொன்றில் நின்றிருந்த இரண்டு பேரில் ஒருவர் வீதியின் குறுக்கே வந்து, மறிக்க முற்பட்டார். இவர்களின் செயல்கள்…