• Fr.. Jan. 17th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

கம்பஹா – நெதகமுவ பகுதியில் இன்று (30) அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 35 வயதான லசந்த சஞ்சீவ என்ற சந்தேக நபரே உயிரிழந்துள்ளார். கம்பஹா – பஹலகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி வீடொன்றில்…

இன்றைய தினம் சில வலயங்களுக்கு மின்வெட்டு அதிகரிப்பு !

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(30) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி…

பசிபிக் பெருங்கடலில் உருவான புதிய தீவு – நாசா கண்டுபிடிப்பு!

பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா…

யாழில் பித்தளை நகைகளை திருடிச் சென்ற திருடன் !

இன்றையதினம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பித்தளை நகைகள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை, வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்றுள்ளார். அவரது மனைவி அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிவரும்…

வெளிநாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் உரிமைகள்.

ஜெனீவாவில், வெளிநாட்டவர்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்து முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமானால், வெளிநாட்டவர்களுக்கு உரிமைகள் வழங்குவதில் ஜெனீவா முன்னிலை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெளிநாட்டவர்கள் வாக்களிப்பது மற்றும் வேட்பாளர்களாக களமிறங்குவது குறித்து முடிவு செய்ய,…

சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் காத்திருக்கும் அதிர்ச்சி

மருத்துவக் காப்பீடு தொடர்பில் அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர். அடுத்த ஆண்டில் மருத்துவக் காப்பீட்டுக்காக மக்கள் கூடுதல் தொகை செலுத்தவேண்டியிருக்கும். சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவக் காப்பீடு தொடர்பில் அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால்,…

கனடாவில் மோசடி வழக்கில் தமிழர் கைது..! காவல்துறை எச்சரிக்கை

கனடாவில் தமிழர் ஒருவரை மோசடி வழக்கில் கைது செய்துள்ளதாக டொரோண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டொரோண்டோ வசிக்கும் விஜயரஞ்சன் இந்திரலிங்கம் (43) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் Facebook Market place ஊடாக 30 Gilder Drive, ஸ்கார்பரோவில்…

இரண்டு பயணிகள் விமானங்கள் மோதல்

லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான…

கோப்பாய் பகுதியில் விபத்துக்குள்ளான இளைஞன் மரணம்.

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.…

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி !

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை வியாழக்கிழமை (29) மதியம்12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக,…

கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்கும் கனடா அரசாங்கம் .

எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கனடாவின் தடுப்பூசி வீதம், புதிய தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சமீபத்திய கோவிட் தொற்றை நாடு கடந்துவிட்டதைக் காட்டும் அறிவியல் மாதிரிகள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed