பூமிக்கடியில் ஒரு மாபெரும் பெருங்கடல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெருங்கடலானது நிலப்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட மும்மடங்கு பெரியது என்று தெரிவித்தனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 75 கிமீ கீழே உள்ள பகுதி வரை புவித்தகடு என்று அழைக்கப்படுகிறது.…
இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 410 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டர்…
சுமார் 12,000 திர்ஹமிற்கு குழந்தையை விற்க முயற்சித்த இலங்கை பெண் உள்ளிட்ட மூவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 35 வயதான இந்தோனேஷிய பெண் ஒருவர் பணத் தேவை இருப்பதாகக் கூறி, தனக்கு பிறந்த ஆண் குழந்தையை விற்க முயற்சித்துள்ளார். குழந்தையை விற்கும்…
கனடாவில் கார் ஒன்றை திருடிச் சென்ற நபரை ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்து அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். புதன்கிழமை மாலை டர்ஹாமில் இருந்து பீல் பகுதி வரையில் பொலிஸ் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்ட பதின்வயது கார் கடத்தல் சந்தேக நபர் கைது…
தீயில் எரிந்து கணவன், மனைவி உயிரிழப்பு – வல்வெட்டித்துறை நெடியகாட்டில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் துயரச்சம்பவம். வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச்…
யாழ்ப்பாணத்தில் „ரிக் டொக்“ எனப்படும் சமுக வலைத்தளம் மற்றும் இணையத்தள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனவே, பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள்…
பிரித்தானியாவில் நாளை ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு உட்பட்ட சக்திவளக் கட்டணங்கள் 27 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சாராசரி குடும்பமொன்றின் வருடாந்த எரிசக்தி கட்டணத்தில் உயர்வு ஏற்படவுள்ளது. பிரித்தானியாவில் இன்றுவரை ஒரு சராசரி குடும்பமொன்றின்…
தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதற்காகவும், பூமியைக் காப்பாற்ற உதவுவதற்காகவும், சுவிஸில் அக்டோபர் 1ஆம் திகதி Swisstainable சைவ தினத்தன்று, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே உண்ணவுள்ளனர். இந்த முயற்சியை வெற்றியடையச் செய்ய 1200க்கும் மேற்பட்ட உள்ளூர்…
யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள்…
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என…
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கிங்ஸ்லி தனுசியா (வயது – 29) என்ற இளம் குடும்பப்பெண் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த குறித்த பெண் ,…