• Sa.. Jan. 18th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

பொலிகண்டியில் மீட்கப்பட்ட 217 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு…

அக்டோபர் மாதத்தில் சூரியன் பெயர்ச்சி! எந்தெந்த ராசிக்கு சாதகமான சூழ்நிலை

அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் நடக்கும் சூரியன் பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்கை ஒளியை போல் பிரகாசிக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அக்டோபர் சூரியன் பெயர்ச்சி அக்டோபர் மாதம் துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சியால் சில…

யாழ்.வைத்தியர்களின் செயல்… குவியும் வாழ்த்துக்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக (19/09/2022) மேற்கொள்ளப்பட்ட எண்டோவாஸ்குலர் எம்போலைசேஷன் ((Brain aneurysm)) மூலம் எனது தாயார் குணமடைந்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் வடகிழக்கு மக்களுக்கு இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதம். இரத்த நாளங்கள்…

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து

அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில், சுவிட்சர்லாந்து உலகின் தலைசிறந்த நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு அடுத்தடுத்த இடங்களில் ஜேர்மனி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. US News & World Report என்னும் நிறுவனம், 85…

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் கலவரம் -127 பேர் பலி

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 127 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா…

பொலிஸாரின் குறி தவறிய துப்பாக்கி பிரயோகம்! யுவதி பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட சென்றிருந்த…

மதுபான போத்தலில் QR முறை!

சந்தையில் சட்டவிரோத மதுபான போத்தல்களை உடனடியாக இனங்காண்பதற்காக மதுவரித் திணைக்களம் கணினி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மதுபான போத்தலில் ஒட்டப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கரில் உள்ள QR குறியீட்டை ஸ்மார்ட் கைப்பேசி மூலம் சம்பந்தப்பட்ட கணினி செயலியின் ஊடாக ஸ்கேன் செய்ய முடியும்…

தமிழனின் தஞ்சை பெரியக் கோவிலின் தொழில்நுட்ப ரகசியம்

விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானம் வளராத காலத்தில், எவ்வித தொழில் நுட்பக் கருவிகளும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத்தான கலைப் படைப்பே தஞ்சை பெரிய கோவில். மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதை மானுடத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அழகின்…

இலங்கையில் 2 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

இலங்கையில் மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுற்றுலாத்துறையில் ஹோட்டல், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் மூடப்படும் அச்சுறுத்தலை…

சிறுப்பிட்டியில் இன்று மூத்த பிரைஜைகள் மற்றும் சிறுவர் தினம் சிற‌ப்புடன்.

சிறுப்பிட்டி கிழக்கு J/271 கிராம சேவகர் பிரிவுக்கான சர்வதேச மூத்த பிரைஜைகள் தினம் மற்றும் சிறுவர் தினம் ஆகியன இன்று 01.10.2022 சனிக்கிழமை சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது ஓய்வு நிலை அதிபரும்…

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை!

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தென்கொரியா இது குறித்து கூறியதாவது, வடகொரியா மிருகத்தனமான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் மனித…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed