கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ், சோற்றுப் பார்சல் ஆகியவற்றின் விலை, பத்து ரூபாவால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அகில இலங்கை ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
யாழ்.அராலி பகுதியில் வீடொன்றை உடைத்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சுமார் 6 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது வீட்டில் இருந்தவர்கள் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட…
கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நவராத்திரி தினத்தின் இறுதிநாளான விஜயதசமி தினமான இன்று , வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மானம்பூ உற்சவம் சிறப்பு பூஜை இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு விஜயதசமி – மானம்பூ உற்சவம் நல்லூர் ஆலயத்தில் பக்தி பூர்வமாக…
இன்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,280 ரூபாவாகும். 5 கிலோ எடையுள்ள…
கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் விதிகளில் 2023இல் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாற்றங்கள் 2023ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தில் சில மாற்றங்கள்…
சுவிற்சர்லாந்து அரசியலில் இளைய தலைமுறையை சார்ந்த றூபன் சிவகனேசன் சுக் (Kanton ZUG) மாநில அரசின் தேர்தலில்(Kantonrat) 5 வது தடவையாக வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2ம் திகதி நடைபெற்று முடிந்த மாநில அரசிற்கான தேர்தலின் போது SP- Sozialdemokratische Partei கட்சியின்…
சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது. யூடியூப்பில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட காணொளி பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள்…
சரஸ்வதி பூஜையன்று செய்ய வேண்டிய பூஜைகளை வழக்கம் போல் செய்து, புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சார்த்த வேண்டும். நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக் கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில், ஓம்… என்றும்…
கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த…
கொடிகாமத்தில் அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டிணன் தங்கலிங்கம் என்ற (வயது 48) வறணி வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 5 பிள்ளையின் தந்தையே அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் ஏற்பட்டதால் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த…