பிரித்தானிய பள்ளி ஒன்றிலிருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த மாணவமாணவியரில் ஒரு பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார். பிரித்தானியாவின் Hull என்ற இடத்திலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவமாணவியர் தங்கள் ஆசிரியர்களுடன் பிரான்சிலுள்ள Limoges என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். மாணவமாணவிகள் ஏரி ஒன்றில்…
வியாபார நோக்கமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார். இச் சம்பம் யாழில் அரியாலை ஏவி வீதியில் இடம் பெற்றுள்ளதோடு இவர் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.…
யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில்…
பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்குரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாக கருதப்படுகிறது. வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும், தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புரட்டாசி…
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில்…
கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இக் கைது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொதிநீர் பீப்பாயில் விழுந்த நிலையில் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ காவல் துறையினர்…
கண்டி நகரத்தின் ரஜ வீதியில் வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு உதவ வந்த நபரின் பாதணி அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களை கொண்டு…
12,000 முகநூல் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அடுத்த சில நாட்களில் முகநூல் நிறுவனத்தில் பணிபுரியும் 15 சதவீத ஊழியர்கள் குறைக்கலாம் என்றும் இதனால் 12 ஆயிரம் ஊழியர்கள்…
40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சோமாலியாவில் மோசமான வறட்சி நிலவுவதால் உயிரிழக்கும் இளம் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மேலும் கூடுதல் உதவிகள் வரும் வாரங்களிலோ அல்லது சில நாட்களிலோ கிடைக்கவில்லை எனில் நாட்டில் பெரும் பேரழிவு நேரிடும் அபாயம் உள்ளதாக அரசு…
தாய்லாந்து, நாங் புவா லாம்பூ மாகாணத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் (06.10.2022) பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், 2 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர்…
துருக்கியில் இருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர். அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள்…