வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் இன்று பிற்பகல் 5:00 மணியளவில் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம்பெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த மண்டப பூசைகள் மாலை 3:00 மணியளவில் ஆரம்பகமாகி வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னே…
யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் வடக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கச்சாய் வடக்கைச் சேர்ந்த 28 வயதான இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை அவரது வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை…
ஆபிக்க நாடான காம்பியாயில் இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தாய்மார்கள்…
பிரான்ஸ் Caen (Calvados) நகரில்உயர்கல்வி பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச் சாலையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடியாக இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Caen (Calvados) நகரில் உள்ள Camille Claudel உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம்…
யாழ்- வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல லட்சம்…
எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கையில் விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறைகளைக் காட்டும் இலங்கை மத்திய வங்கியின் குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் அக்டோபர் 9 அன்று கொண்டாடப்படுகிறது. இருப்பினும், நாள்…
பிரான்ஸிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தம்பதி எதிர்பாராத விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Normandyயில் உள்ள புகழ்பெற்ற குன்றின் மீது ஏறிய போது இளம் மனைவி தவறி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த இந்திய தம்பதியினர் நேற்று முன்தினம்…
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம்…
வவுனியாவில் பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று மாலை வவுனியா மாமடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தாமரை இலை பறிப்பதற்காக குளத்து பகுதிக்கு சென்ற வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின்…
இலங்கையில் வாய் புற்றுநோய் நோயாளிகளில் 70 வீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அஜித் தண்ட நாராயணா கூறியுள்ளார். மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.…