யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று மாலை யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நாவாந்துறை பகுதியில் (14.11.2022)வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
‚ஸ்போர்ட்ஸ் செயின்‘ (Sports Chain) என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் சீன தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று இரவு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க…
GB Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி பகுதியை சேர்ந்த மிராஜ் என அழைக்கப்படும் 31 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…
சுமார் 100க்கும் மேற்பட்ட இலங்கையின் புலம்பெயர்ந்தோரை விமானம் மூலம் இலங்கைக்கு சொந்த விருப்பத்தின் பேரில் திரும்பி செல்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல்…
கனடாவில் மார்க்கம் டெனிசனில் நேற்றைய தினம் நடந்த கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி நிலா , செல்வன் பாரிஆகிய இரு சகோதர சகோதரி உயிரிழந்துள்ளனர், நேற்றைய தினம் இரவு இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்க்கம் வீதி இடைப்பகுதி…
ரஷ்யாவில் நிசான் மோட்டார் நிறுவனம் தங்களது சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோ தொகைக்கு ரஷ்ய அரசு நிறுவனத்திடம் விற்றுள்ளது தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இழப்பு 687 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. ஜப்பான் மோட்டார்…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் (12-10-2022) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கத்திக்குத்துச் சம்பவத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 36 வயதான…
மக்கள் நடமாட்டம் அதிகமான ஆட்டோ தரிப்பிடத்திலிருந்து ஆட்டோ ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (12) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக வாடகை…
வவுனியா பகுதியில் உள்ள பகுதியொன்றில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளது. இந்த சம்பவம் ஓமந்தைப் பகுதியில் இன்று (12-10-2022) மாலை இடம்பெற்றுள்ளது.வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம்மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது. இதன்போது,…
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வல்லை வெளி பகுதி ஊடாக மோட்டார்…