புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது, கோயிலுக்கு வரும் அடியாரின் இருசக்கர வண்டியை முதியவர் ஒருவர் திருடி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. திருடிய இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு, சொந்தமாக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது கையும்…
சிறுப்பிட்டி மேற்கில் வாழ்ந்து வரும் திரு கந்தையா.அவர்கள் . இன்று (16.10.2022 ) தனது 86 ஆவது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்…
இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள வெப்பமண்டல குவிப்பு வலயத்தின் தாக்கம் காரணமாக, தற்போதைய கடும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் எடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று முற்பகல் பருத்தித்துறை பொலிஸ் காவலில் இருந்து தப்பித்துள்ளார். பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது,…
தந்தையின் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியிலிருந்து பயணித்த இரண்டரை வயதுக் குழந்தை விபத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மன்னார் அகத்திமுறிப்பைச் சேர்ந்த அம்ஜட் பாத்திமா அமனா என்று குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தந்தை குழந்தையை மோட்டார் சைக்கிளின் பெற்றொல்…
கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இந்தக் கொலைச்…
இருபாலை வன்னியசிங்கம் சனசமுக நிலையத்தில் வாணி விழவில் இன்று நடைபெற்ற சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் சத்தியதாஸ் வில்லிசை குழுவினரின் வில்லிசை 15.10.2022 வெகு சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்.கொடிகாமம் பகுதியிலுள்ள புகையிரத வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (15-10-2022) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம்…
புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி…
கோப்பாய் பொலிஸ் பிரிவில் உயிர்க்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகதவர்கள்…
வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான். அப்போது, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி…