• So.. Jan. 19th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் அதிகாலை முதியவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தேவமயில் முருகவேள் (வயது 65) எனும் முதியவரே படுகாயங்களுக்கு உள்ளான…

நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் சூரியகாந்தி விதைகள்.

சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. பொதுவாக சூரியகாந்தியில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று எண்ணைக்காகவும் மற்றொன்று விதைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன. முக்கியமாக…

சுவிஸ்ஸில் மீண்டும் அமுலுக்கு வரவுள்ள கட்டுப்பாடு!

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அழைப்பு விடுக்கத் துவங்கியுள்ளனர். டிசினோ மாகாண தொற்று நோயியல் துறை நிபுணரான ஆண்ட்ரியாஸ் செர்னி(Andreas Cerny), மாஸ்க் அணிதல் நல்ல பலனுள்ளது என நிரூபணம் ஆகியுள்ளதாகவும், மருத்துவமனைகளுக்கு…

நீர்வேலி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது…

4 பேரைக் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதச்செலவு எவ்வளவு வெளியான தகவல்

இலங்கையில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாத செலவிற்காக 53,840 ரூபா தேவைப்படுவதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த தொகை…

நவம்பரில் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு…

யாழில் காத்திருக்கும் 19 ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க,மகேசன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை…

இளவாலையில் விபத்து ! இருவர் படுகாயம் 

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதில் கீரிமலை, இளவாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் அவசர நோயாளர்…

ஜேர்மனியில் லொறியில் கண்டு பிடிக்கபட்ட 18 புலம் பெயர்ந்தோர்!

ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குறித்த…

யாழ்,வடமராட்சி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்பு

யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பருத்தித்துறை பொலிஸாருக்கு…

குளவி கொட்டு! 32 மாணவர்கள் வைத்தியசாலையில்

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர். வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்ப போகஸ்வேவ மகா வித்தியாலயத்தில் இன்று (17) காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed