• So.. Jan. 19th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

பாடசாலைகள் தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான…

இந்த ராசிக்காரர்களுக்கு தான் நாளை எதிர்பாராத ராஜயோகம் (21.10.2022)

மங்கலகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 03 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்கள் வருமாறு. ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட…

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 183 இலங்கை பிரஜைகள்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மொத்தம் 183 இலங்கை பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியும் கூட்டுப் பணி முகமையின் அதிரடிப் படைத் தளபதியுமான ஆபரேஷன் Sovereign Borders ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார். இவர்கள் அவுஸ்திரேலியாவை அடைவதற்கான…

வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்க விலையானது மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து 7 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக…

கோதுமை மாவின் விலை குறைப்பு

கொழும்பு – புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை…

மின்னல் தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு, தாமரைவில் பிரதேசத்தில் இன்று மாலை(19) மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 வயது பெண்ணொருவரும் அவரது 5 வயது பேரக்குழந்தையுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து நடந்த திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வந்தநிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.…

யாழ். அச்செழு பகுதியில் பெண் ஒருவர் அதிரடி கைது.

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் உயிர் கொல்லி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையின்…

கனடாவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கும் விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்கச் செய்ய வகை செய்யும் திட்டம் ஒன்று கனடாவிடம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை…

வவுனியா நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு! 21 வயதான யுவதி மரணம்

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று(18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது…

வெளியாகியுள்ள சில முக்கிய பொருட்களின் விற்பனை விலை.

இறக்குமதி செய்யப்படும் அரிசி சீனி கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. இதற்கமைய, இன்றைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபாய் முதல் 375 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோகிராம் 238…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed