எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு நிக்கான் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையதள உலகில் எல்லோரும் புகைப்படம், வீடியோ, செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். ஆனால், சின்னச் சின்ன பூச்சிகளின் முகங்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும்.…
இன்றைய தினம் நாகர் கோயில் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகதம்பிரான். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள நாகர் கோயில் ஆலயத்தில் நாகதம்பிரான் காட்சி கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.…
யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான தெல்லிப்பழை பிரபல கல்லூரி ஒன்றின் மாணவன் பொலிஸாருக்கு பயந்து கத்தியால் தனது கழுத்தை கீறி காயப்படுத்திய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது. யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்து இன்றைய தினம்…
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், தலைமுடி கொட்டும் பிரச்சனை நீங்கி முடியை நன்றாக பராமரிக்கலாம். பல காரணங்களால் தலைமுடி கொட்டுகிறது. தலைமுடி உதிர்வுக்கு சத்துக்குறைபாடு, சரியான முறையில் பராமரிப்பு செய்யாமல் இருப்பது, அழுக்கு சேர்ந்து அதனால் ஏற்படும்…
இலங்கையில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர கூறுகையில், பருவ…
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரணுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,685 ஆகவும், சவரன், ரூ.37,480 ஆகவும் இருந்தது.…
ட்விட்டரை மீண்டும் வாங்க முடிவு செய்த எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் அதில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்க இருக்கும் ஒப்பந்தம் விரைவில் நிறைவேற…
யாழ்ப்பாணத்தில் மீன் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால் மீனவர்கள் நாள்தோறும் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மழைக்காலம் துவங்கியுள்ளதால், சந்தைகளில் அதிகளவு கடல் உணவுகள் கிடைக்கின்றன. அதைவிட கவுரி விரதத்தால் பலர்…
வங்க கடலில் புதிய புயல் தோன்றி உள்ளதை அடுத்து தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பது குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானதை அடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது.…