• So.. Jan. 19th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

வடமராட்சியில் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

உபாயகதிர்காமம் , புலோலி பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் விழுந்து 24 வயதுடைய இரு வாலிபர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சடலங்கள் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

அபாயம் நிறைந்த மாவட்டமாக மாறி வரும் யாழ்ப்பாணம்

யாழ். குடாநாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகளவான வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் நிலையப் பதிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இவை இன்னும் அதிகரித்துள்ளன. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை,…

மாலைத்தீவில் இலங்கை குடிமகன் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

மாலைத்தீவில் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக இலங்கை குடிமகன் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரணசிங்க திஸ்ஸ ஹேவா என்ற இந்த இலங்கையருக்கு குற்றவியல் நீதிமன்றம், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயுள் தண்டனை விதித்ததாக மாலைத்தீவு செய்தி இணையத்தளமான…

உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

சிறுப்பிட்டி மாற்றும் புலம் பெயர் வாழ் சிறுப்பிட்டி உறவுகள் .மற்றும் சிறுப்பிட்டி இணைய வாசக உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

கனடாவில் திடீரேன மூடப்பட்ட விமான நிலையம்

கனடாவின் விமான நிலையமொன்று திடீரென தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள பில்லி பிஸொப் என்னும் விமான நிலையமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான பொருள் காரணமாக இவ்வாறு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு…

பிரான்ஸில் ஏற்படவுள்ள அரிய நிகழ்வு!

பிரான்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. சூரியனை சந்திரன் மறைக்கும் இந்த அரிதான நிகழ்வு வரும் செவ்வாய்க்கிழமை (ஒக்ட் 25) நண்பகல் வேளையில் இடம்பெற உள்ளதாக வான இயக்கவியல் தொடர்பான நிறுவனம் அறிவித்துள்ளது.…

வெற்றிலை போடுவதால் இவ்வளவு நன்மைகள்.

நம் வீட்டில் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் எப்போதும் வெற்றிலையை போடுவதை பழக்கத்தில் கொண்டுள்ளனர். வெற்றிலை போடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பதை அறிந்தே அவ்வாறு செய்தனர். இதனால் பசியும் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது. நம் வீட்டில் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள்…

பிரித்தானியாவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

சொந்த நாட்டிற்கு தன்னிச்சையாக திரும்ப மறுத்தால், அவர்களை இடம் மாற்ற பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்களை இன்னொரு மூன்றாவது நாட்டிற்கு பத்திரமாக…

சாவகச்சேரி பகுதியில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு

வீடொன்றில் நேற்று (22) மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. இச் சம்பவம் சாவகச்சேரி டச் வீதியில் இடம் பெற்றுள்ளது. வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த…

இலங்கையில் ஆயிரம் ரூபாயின் மதிப்பு! வெளியான தகவல்

இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் ஊடாக பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார். நாட்டில் நாளுக்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed