சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த வாரமளவில் மீண்டும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள்…
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றினுள் நேற்று வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம், வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த…
தாயை இழந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு : கொற்றாவத்தையில் துயரம் !வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுதாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அடிக்கடி மனவேதனையில்…
யாழ்.கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடத்தினை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் சுமார் 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலை ஒன்றினை நடாத்துவதுபோல்…
ரஸ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடருந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்குல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிந்த நிலையில் அப்பகுதி முழுவதும் விண்ணை…
சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு இன்று காலை, இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில் மிதந்தபடியே ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த…
கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது. குறித்த இரண்டு…
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். அந்த பாணை வீட்டே கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய…
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17ம் திகதி காவல்துறை விசாரணையின் போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான…
வவுனியா இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவமானது வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேற்று (26-10-2022) இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாரவூர்தி…
சுவிஸ்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணத்தால் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மக்கள் சீற்றத்துக்குள்ளாக்குவதாகவும் கூறப்படுகிறது.