யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் தோண்டிக்கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 டிப்பர் வாகனங்கள் மற்றும் ஒரு பாக்கோ இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள்…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரையில் மேகம் இறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் கடல் நீர் சுழல் போல் தோன்றி வானத்தை நோக்கி சென்றது. இந்த காட்சி சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், பின்னர் கலைந்து சென்றதாகவும்…
நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலை…
டுவிட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி தற்போது டுவிட்டருக்கு போட்டியாக சமூகவலைதள செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஜாக் டோர்சி கூறுகையில், ‚புளூஸ்கை‘ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்தச் செயலி வழக்கமாக ஒரே தளத்தில் இயக்கப்படுவதற்கு…
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தென்கொரியாவில் உள்ள இலங்கையர்கள் குறித்து…
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாதையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணை திடீர் இறப்பு விசாரணை…
வருடத்தின் இந்த நேரத்தில் மில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன. விமானத்தில், அவை அடுத்த சில மாதங்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கும், உணவளிக்கும் இடங்களுக்கும் செல்கின்றன,பலர் குளிர்ந்த காலநிலையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒரு பறவை ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புப் பயணத்தைத்…
சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும்…
நேற்று கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இந்த நாடு அவ்வப்போது ஏவுகணை சோதனை…
மேற்குலக நாடுகளில் நாளை அதிகாலையுடன் கோடைகால நேரமாற்றம் முடிவுக்கு வரவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தவேண்டிய நியதியுடன் குளிர்கால நேரம் ஆரம்பிக்கவுள்ளது. கோடைகால நேரமாற்றம் கடந்த மார்ச்சில் நடைமுறைக்குவந்த நாளில் நீங்கள் இழந்த…
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…