யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31-10-2022)…
கொட்டித் தீர்த்த கனமழையால் லண்டனில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிது. மேலும் இரண்டு வரிசைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள M25 இன் ஒரு பகுதி உட்பட, சாலைகளில் திடீர் வெள்ளத்தால் வாகன சாரதிகள்…
சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி அவர்தம் குடும்பத்தினர் இறைவனை வேண்டி வழிபட்டு நிற்கின்றனர். இன்றைய நாளில் அவரது பிரிவால்…
அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல்போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (02) கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கலட்டி கரணவாய் கிழக்கை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த…
இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(03.11.2022) இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு…
பேஸ்புக் மூலம் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் 10,000 கனேடிய டொலர்களை வாங்கச் சென்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 2.7 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் கழனி, வனவாசலை,…
அதிகளவில் உட்கொண்டால் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும், சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் அவர்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.ஆளுநர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வடக்கில் உள்ள…
அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள பரபரப்பு நிறைந்த சிகாகோ நகரில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். இதனை கவனித்தபடி…
யாழ்.மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். யாழ். குடாநாட்டில் கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் பாவனையால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை இரண்டு…
வைரஸைவிடவும் முடக்கங்களுக்கு அஞ்சும் சீனர்கள்…ஐ-ஃபோன் தொழிற்சாலை ஊழியர்கள் வேலி பாய்ந்து ஓடும் காட்சிகள் பகிர்வு. வைரஸ் இல்லாத சீனா” என்ற கொள்கையில் (zero-Covid policy) விடாப்பிடியாக இருக்கிறது பீஜிங் நிர்வாகம். எங்காவது ஒரு தொற்றுக் கண்டறியப்பட்டால் அந்த இடத்தை ஆட்களோடு சேர்த்து…
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, தலைநகர்…