வவுனியா – நொச்சிமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் சாவடைந்துள்ளார்.பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டுக்காக குறித்த பஸ்ஸில் பருத்தித்துறையிலிருந்து கொழும்பு சென்ற வேளையிலேயே…
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்றுபேர் கொண்ட குழு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.…
சாமிமலை – ஓல்டன் தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையினரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக குறித்த ஆலயத்தின் திருத்த…
வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம் பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் 23 வயதை சேர்ந்த பெண் ஒருவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந் நிலையில் குறித்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்தோடு குறித்த பெண்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது என யாழ்.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களிடம் கோரிக்கை தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இன்று டெங்கு நோய்…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முத்துமாரி தனியார் பேருந்து வவுனியாவில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில்…
எந்த கிழமைகளில் எந்த தெய்வங்களை வழிபாடு செய்தால் பலன் உண்டு என்பதை தெரிந்துக்கொண்டு செய்யும்போது மிகுந்த பலனை பெறலாம். ஞாயிற்றுக்கிழமையில் வழிபட உகந்த தெய்வமாக நவகிரக நாயகனும், முதன்மை கடவுளாக இருக்கக்கூடிய சூரிய பகவான் உள்ளார். இந்த நாட்களில் விரதம் இருந்து…
யாழில் இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியதால் பலத்த காயங்களுக்கு மத்தியில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்- காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட…
இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை தொற்றாளரை கண்டறிந்ததாக, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்தார். நவம்பர் 2, 2022 அன்று காய்ச்சல் மற்றும் தோல்…
கணவருடன் தகராறு செய்த மனைவி வீட்டை விட்டு வெளியேறி தீக்குளித்துள்ளார். அதைக் கேட்டு இறப்பர் பால் வெட்டும் கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் தன்னைத் தானே வெட்டி மூன்று பிள்ளைகளின் தந்தை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
பிரான்ஸ் இல்து மாகாணத்துக்குள் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆய்வினை, INSEE நிறுவனம் மெற்கொண்டுள்ளது. இல்து பிரான்சுக்குள் 1.25 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர்.…