யாழ்.கல்வியங்காடு – ஜீ.பி.எஸ் மைதான வீதியில் மாவா பாக்கு வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த உடுவில் பகுதியை சேர்ந்த 45 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரும் அவரிடம் பாக்கு வாங்குவதற்கு வந்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிராந்திய சிரேஸ்டபொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் மாவட்ட பொலிஸ்…
இலங்கையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,150.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட்…
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம்…
முச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெறுவதற்கு மேல் மாகாணத்தில் பதிவு செய்வது கட்டாயம் என முச்சக்கர…
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன. கடந்த 10 மாதங்களில்…
கனடா நாட்டில் தற்போது குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது நபர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 1444 நபர்கள் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 42 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே,…
டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா…
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மாள் ஆலயத்தில் நேற்றிரவு ஒலிபெருக்கி சாதனம் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் ஆலய மடப்பள்ளியின் கதவு திறந்திருந்ததனை அவதானித்தனர். அதனைத் தொடர்ந்து…
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 3 இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மேல் மாடியில் தூங்கிவிட்டு இன்று (06) காலை எழுந்து வந்து கீழே…
யாழில் இருச்து சுற்றுலா சென்றுவிட்டு வரும் வழியில் குடும்பஸ்த்தர் ஒருவர் பேருந்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானமு இன்று அதிகாலை முகமாலை – இத்தாவில் பகுயில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராச் (47)வயதையுடையவர்…
கனடா – மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார் என…