ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5-ஜி சேவைகளை ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் 5 ஜி கனெக்டிவிட்டியை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது. முழுமையான…
திருப்பதி உள்பட இந்தியாவில் பல பணக்கார கோவில்கள் இருக்கும் நிலையில் டாப் 5 பணக்கார கோவில்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதலிடத்தில் இருப்பது திருப்பதி கோயில் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில்…
பிரான்ஸில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசி தொடர்பில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசியை சமைக்க திட்டமிட்டிருந்தால் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Franprix நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியின் சில பொதிகள்,…
உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து தனது இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது.இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யப் படைகள் வசம் சென்றுள்ளன. உக்ரைன் தெற்கு பகுதி…
வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் 01ஆம்…
பிரான்ஸில் ஆட்பற்றாக்குறையால் தடுமாறுகின்ற சில தொழிற்றுறைகளைப் பாதுகாப்பதற்காக அவற்றில் சட்டவிரோதமாக அல்லது போதிய ஆவணங்களின்றித் தொழில் புரிகின்ற வெளிநாட்டவருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு உரிய வதிவிட ஆவணங்கள் இன்றித்…
இம்முறை புதன் சஞ்சாரத்தால் 2 சுப யோகங்கள் உருவாகும், இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். புதன் பெயர்ச்சி 2022: நவம்பர் 13 நடைபெறும். புதன் கிரகம் ராசியை மாற்றப் போகிறது. விருச்சிக ராசிக்கு செல்லும் புதனின் சஞ்சாரம் ஒருபுறம் என்றால்,…
மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 26 பிரதேச செயாலக பிரிவுகளில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மாகாணத்தில் பெய்து…
இலங்கையில் மேலுமொரு குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய குறித்த நபர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் மக்கள் குரங்கம்மை நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மீட்கப்பட்ட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டாம் என கெஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட கோரிக்கையாளர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடல் கைத்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…
ஆற்றில் நீராடச் சென்ற சிறுவர்கள் இரண்டு பேர் நீரிழ் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது காலி பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கிங்தொட்ட பிரதேசத்திலுள்ள ‘கிங்கங்கை’ ஆற்றில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கிங்கங்கை ஆற்றில் நீராடச் சென்ற 14 மற்றும்…