சிவபூமி என்பது இலங்கு கை என்று மகாலட்சுமிக்கு கிருஸ் ன பகவானால் அளிக்கப்பட்டது .இலங்கு கை ,மருவி இலங்கை ஆனது .மேருமலையே கீரிமலை ஆகும் .சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க, ஐந்து திசைகளில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங் களில் ஒன்றாக நகுலேஸ்வரம் விளங்குகின்றது. வடக்கே…
நீச்சல் என்பது ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டிய இன்றியமையாத ஒன்று என முன்னோர்கள் கூறியுள்ளனர், நீச்சல் என்பது தண்ணீரில் நீந்திக் கடப்பதற்கு மட்டுமன்றி உடல் நலனுக்கும் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள்…
சூரிச்சில் இருந்து புறப்பட்ட சுவிஸ் விமானம் ஒன்றில் திடீரென விசித்திரமான வாசனை பரவியதால் விமானம் உடனடியாக திசைதிருப்பப்பட்டது. நவம்பர் 5-ஆம் திகதி ஒரு SWISS ஏர்பஸ் A220 விமானத்தில் விசித்திரமான வாசனையை விமான குழுவினர் கண்டறிந்தால், பாதுகாப்பு காரணமாக விமானம் புறப்பட்ட…
இம்மாத இறுதிக்குள் க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பல ஆசிரியர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் பீடத்தில் பயின்று வந்த மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் 23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்று கூறப்படுகின்றது. இவரது பெற்றோர்கள் இவரது கண் உடன்பட இவரது உடல் பாகங்கள் அனைத்தையும் பேராதனைய…
வௌிநாட்டு பண அனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதமே இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜிரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தத போது சாலையின் குறுக்கே கார் ஒன்று…
மேஷம்:இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில்…
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தாயைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டிரேசி பீட்டி எனும் அந்த 61 வயது நபருக்கு ஹன்ட்ஸ்வில் நகரிலுள்ள சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2003ஆம் ஆண்டு கரோலின் கிளிக் எனும்…
அவுஸ்திரேலிய பகுதியில் உள்ள குளத்தில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்றை சேர்ந்த 3 பேர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியா – கான்பெராவின் வடபகுதியில் இடம்பெற்றுள்ளது. யெராபி குளத்திலிருந்து தாயினதும் இரண்டு சிறுவர்களினதும்…