• Mi.. Jan. 22nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணம் அதிகரிப்பு !

கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் அமுலாகும் வரையில் கட்டணங்களை 20 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய…

இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும்..! பாபா வங்காவின் த கணிப்பு

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.பார்வை…

குறைகிறது உணவுப் பொருட்களின் விலை !

பண்டிகைக் காலத்தில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்ணான்டோ இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.…

கனடாவின் ஓர் பகுதியில் 20000 பள்ளி ஒரே நாளில் மாணவர்கள் சுகயீனம் !

கனடாவின் எட்மோன்டன் பகுதியில் ஒரே நாளில் சுமார் இருபதாயிரம் பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். நோய்வாய் காரணமாக பள்ளி மாணவ மாணவியரின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது. கடந்த புதன் கிழமை எட்மோன்டன் பகுதியில் 20500 மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தரவில்லை என…

புலம்பெயர்வோரை தடுக்க பிரித்தானியா – பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்.

பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று திங்கட்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆங்கிலக் கால்வாய் கடற்கரைகளில் ரோந்து செல்லும் 200 பிரெஞ்சு அதிகாரிகள்…

வானில் நேருக்கு நேர் மோதி விமானங்கள் பயங்கர விபத்து!  (காணொளி)

அமெரிக்காவில் நடந்த விமான கண்காட்சியில் நடுவானில் பறந்தபோது 2 போர் விமானங்கள் ஒன்றொடொன்று பயங்கரமாக மோதி தீப்பிடித்து தீப்பிழம்பாய் தரையில் விழுந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா டெக்சாஸில் டல்லாஸ் எக்ஸிக்யூட்டிவ் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் விமான…

கோப்பாய் கைதடி பகுதியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் இருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (13-11-2022) காலை கோப்பாய் கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமொன்று மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதான பணியில் ஈடுபடும்போது…

அச்சுவேலி வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் திறப்பு

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற் சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இயங்கி வரும் பற்சிகிச்சை நிலையம் நீண்ட காலமாக வசதிகள் அற்ற நிலையில் இயங்கி…

பிறந்தநாள் வாழ்த்து. சுதந்தினி தேவராசா (13.11.2022, ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாக கொண்ட தேவராசா அவர்களின் தணைவியார் சுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.2022 தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர் வழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம்…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அபிந்தா தணிகைநாதன் (13.11.2022, லண்டன்)

லண்டனில் வசித்து வரும் தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்வி அபிந்தா அவர்கள் இன்று 13.11.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அபிந்தா ,தாயகத்தில் வாழும் அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா.…

நாளைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு

நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K, L,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed