அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.நான்கு…
சிறுப்பிட்டி கிழக்கை சேர்ந்த திரு அமரர் ஆறுமுகம் இரத்தினசபாபதி அவர்கள் இன்று (24.11.2022) இறைவனடி சேர்ந்தார். அன்னாரது பூதவுடல் 27.11.2022 ஞாயிற்றுகிழமை சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு நண்பகல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்…
உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில் டிக் டாக் நிறுவனம் மட்டும் 3,000 ஊழியர்களை வேலையில் பணியமர்த்த இருப்பதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், பேஸ்புக்,…
யாழ்நகர், மின்சாரநிலைய வீதியில் அமைந்துள்ள உணவகங்கள், ஆஸ்பத்திரி வீதியில் உள்ள உணவகங்கள் யாழ்மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். அத்தோடு சுகாதார சீர்கேடான முறையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள்…
நாணயங்களில் இலங்கை ரூபாவும் இருப்பதாக ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. நோமுரா நிதி நிறுவனம் என்பது ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியாகும். இந்த நிறுவனம் ஆபத்தான நாணயங்களைக் கணக்கிடுவதற்கு ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும்…
ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் தற்போது அமுலில் வந்துள்ளது. இன்று…
யாழ்ப்பாணம் மண்ட தீவு பகுதியில் உள்ள அட்டைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வண்ணாங்கேணி பளை பிரதேசத்தைச் சேர்ந்த தவராசா நிதர்சன் என்ற 21 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
பயணிகள் பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேருக்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை 5.30 மணியளவில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
மாதம்தோறும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ட்விட்டரின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதிலும் பேஸ்புக், ட்விட்டர் தொடங்கி இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட வீடியோ சமூக…
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரின் குழு E பிரிவில் உள்ள ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான…
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் செஷபீக் நகரில் உள்ள பிரபல வால் மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மக்கள், ஊழியர்கள், அலறியடித்து கொண்டு ஓடினர்.…