• Do.. Jan. 23rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்..!

2021ம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியாகியுள்ளது. https://www.doenets.lk/exam results எனும் இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் ’10 உணவுகள்’

சிறு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் 10 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம். * பழங்கள் : பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் நார்ச்சத்துகளும் இருக் கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம், கிவிப்பழம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது

போலியான பாதுகாப்பு முத்திரையை பயன்படுத்தி ஓமான் செல்ல முயற்சித்த யாழ்.மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும்போது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இரு பெண்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு…

யாழ்.தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலை

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர். அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காகவே குறித்த முதலை உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று காலை வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய…

இளம் தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை !

குருநாகலில் பாடசாலை ஒன்றிற்கு அருகில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்தங்வெவ யாபஹுவ வீதியில் தல்பத்வெவ பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜமினி…

புலமைப்பரிசில் ரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அறிவித்தல்

பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இம்முறை தரம் 5…

இன்றைய இராசிபலன்கள் (25.11.2022)

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன்…

கனடா ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வைப் பெறுவார்கள்…

விபத்தில் உயிரிழந்த மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் குருக்கள்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்கள் விபத்தொன்றில் இன்று வியாழக்கிழமை (நவ 24) காலை காலமானார். 1962 பெப்ரவரி 05ஆம் திகதி பிறந்த இவர் அமரர் சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்களின் இரண்டாவது மகனாவார். சாதாரண…

ஒற்றைப் பெயர் இருந்தால் விசா கிடையாது: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!

ஒற்றைப் பெயர் கொண்டவர்களுக்கு விசா கிடையாது என ஐக்கிய அரபு அமீரகம் நாடு அறிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்து அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இனி செல்ல முடியாது என அந்நாட்டு…

சீனாவில் மீண்டும் கொரொனா பரவல்.. பள்ளிகள் மூடல்!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் பரவியது. இந்தக் கொரோனா வைரஸால் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed