• Do.. Jan. 23rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

டிசம்பர் மாதம் இவர்களுக்கு ராஜயோகம்தான்!

2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. அந்த வகையில் உங்கள் ராசிக்கு 2022 டிசம்பர் மாதம்…

உடைந்து விழுந்த மேம்பாலம் உயிருக்கு போராடும் மக்கள் !

மகாராஷ்டிராவின் தொடருந்து நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் அமைந்திருந்த நடைபாதை மேம்பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தின்போது,…

மொராக்கோவிடம் மண்ணை கவ்விய பெல்ஜியம்! – வெடித்தது வன்முறை!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி தோற்றதால் பெல்ஜிய கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த முறை கத்தாரில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்த…

கட்டாரில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு.

கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின்…

அரச நிறுவனங்களுக்கான புதிய சுற்றறிக்கை !

அரச நிறுவனங்களின் திறப்பு விழாக்கள், பதவியேற்பு மற்றும் ஓய்வு பெறுதல், சிநேகபூர்வ சந்திப்புகள், மற்றும் நட்பு மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் பணத்தை செலவழிப்பதை நிறுத்தும் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை…

காணாமல் போன 13 வயது சிறுமி கண்டு பிடிப்பு.

சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த சிறுமியும் அவருடன் தங்கியிருந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 13 வயதுடைய அச் சிறுமியும் அச் சந்தேக நபரும் இரத்தினபுரி லெல்லோபிட்டிய பகுதியில் வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த சிறுமியை…

ஞாயிற்றுக்கிழமை இந்த பகவானை வழிபடுவோருக்கு தலைவிதி மாறும்!

நம்மில் நிறைய பேர் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவழிபாடு செய்வதை தவிர்த்து விடுவோம். காரணம் பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அசைவ சாப்பாடு இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். எது எப்படியாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு…

இத்தாலியில் கொடூரம்! 100 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை.

இந்த ஆண்டு இதுவரை இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் அவர்களது நெருங்கிய துணை அல்லது முன்னாள் துணையால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை…

உணவு பொருட்களின் விலைகளின் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகள் தவிர்க்க முடியாமல் உயரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உருளைக்கிழங்கு,…

கனடாவின் இந்தப் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

கனடாவின் வான்கூவார் பகுதியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று வான்கூவாரில் 4.8 மாக்னிடியுட் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், இந்த நில நடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. இரவு 7.50 மணியளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது…

பிள்ளைகளுக்காக பட்டினி கிடக்கும் இலங்கைப்பெற்றோர்!

இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்களின் உணவை குறைக்கின்றதாக ஐக்கிய நாடுகள் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது. தங்கள் பிள்ளைகளிற்கு உணவு வழங்குவதற்காக பெற்றோர்கள் தங்கள் உணவை குறைக்கின்றனர் என உலக உணவுதிட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநி தெரிவித்துள்ளார். உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed