இன்று திருமணபந்தத்தில் இணைந்த மஜீவன் வித்தகி தம்பதிகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. இருவரும் ஒருமனதாய் இல்லறத்தில் ஒன்றாகி நல்மனதாய் சீரும் சிறப்புடனும் அன்புடனும் வாழ்க வாழ்கவென சிறுப்பிட்டி இணையம் வாழ்த்தி நிற்க்கின்றது
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த இலங்கை தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோநிலை பாதிக்கப்பட்டதால் எம்ஐடீஏ சிறையில் ஐந்து வருடங்கள் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இவ்வாறு நாட்டுக்கு வரவுள்ளார். குறித்த நபர் இன்று இலங்கைக்கு நாடு…
பிரான்ஸிற்கான இலங்கையின் பனை சார்ந்த ஏற்றுமதிகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இலங்கையின் விவசாயத்துறை சார்ந்த உயர்ந்த ஏற்றுமதி வருமானமாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பனைசார் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு 45 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்தி…
குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற பச்சிளம் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு…
சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அவ்வப்போது தங்கள் இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர நிவர்த்தியாகவும் இருக்கும். ஒரு கிரகம் பிற்போக்கு திசையில் நகரும் போது, அது வக்ர…
கொழும்பில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட கும்பலை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பில் பல்வேறு பகுதிகளில் கும்பலாக கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களில் பல்வேறு வழிமுறைகள்…
தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை ஒன்று மரணம் அடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண…
சுவிட்சர்லாந்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் தவறவிட்ட பணத்தை, வீதியால் பயணித்த தம்பதியினரால் அவரது வீடுதேடிச் சென்று கொடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மாற்றுத்திறனாளி ஒருவர் நாட்டின் தெற்கு பகுதியில் சிறிய நகரமான மார்ட்டிக்னியில்…
உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா வைத்திருப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலமையகமான பென்டகன் அண்மையில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் சீனாவிடம் வரும் 2035 ஆம் ஆண்டில் ஆயிரத்து 500 அணு ஆயுதங்கள் இருக்கும் என தெரிவித்திருந்தது. இந்த…
ஒன்றாரியோ மாகாணத்தின் கோர்ன்வெல் பகுதியில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கோர்ன் வெல்லுக்கு அருகாமையில் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. The Cessna 150 என்ற சிறிய விமானம் இவ்வாறு…
பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வருகைத் தந்த, பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் அவசர சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பிரித்தானிய பிரஜை 69 வயதுடைய பெனடிக்ட்டில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்…