இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று சுவிட்சர்லாந்தில் பெரும் பனி கொட்டத்தொடங்கியுள்ளது. குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம் பெரும் பனிப்பொழியத்தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் சுவிசர்லாந்தில் இன்று பெரும் பனி கொட்டியுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என…
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பல கால்நடைகள் உயிரிழந்துள்ளன. நேற்று வீசிய கடும் காற்று மற்றும் குளிர் காரணமாக வடமாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 180 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்கம் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை,…
வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வவுனியா, குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41 வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னிணைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.…
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியில் வீட்டினருகே நின்றிருந்த பனைமரம் முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. “மந்தாஸ்” புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிதமான மழையும் அவ்வப்போது பலத்த காற்றும் வீசும். இந்நிலையில்…
கிளிநொச்சியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடும் குளிர் மற்றும் மழை காரணமாக 40 மாடுகளும் 3 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் இன்று (9.12.2022) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னகர் பிரதேசத்தில் உள்ள சிவராசா சிவகாந்தனின் தோட்டத்திலுள்ள…
யாழ்.மாவட்டத்தில் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின் விநியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அவதானிக்குமாறு இ.மி.ச கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக மரங்கள் பல இடங்களில் முறிந்து விழும் போது மின்கம்பிகள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. அத்தகைய வழக்குகள் தெரிந்தால், இதுகுறித்து…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது வீட்டின் முன் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். (08) முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பில்…
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலையால் , வாழை செய்கையாளர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.வாழை தோட்டங்கள் நிறைந்த சிறுப்பிட்டி ,நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் வாழை மரங்கள் வாழை…
நம்முடைய உணவுப் பழக்கத்தில் இட்லி ஒரு முடிசூடா மன்னன். எத்தனை காலை உணவுகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சூடான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடி சேர்த்து நம்முடைய நாளை தொடங்கலாம்.…
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா பொது மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி, திருடர்களின் கை, கால்களை வெட்டுதல் உள்ளிட்ட…