முல்லேரிய அம்பத்தலே பிரதேசத்தில் உள்ள வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படும் மின்சார ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்த…
மின்சாரம் துண்டிப்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய எதிர்வரும்…
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சீரும்சிறப்புமாக வாழ மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து. இவ்வேளையில்…
மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன. அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் தேவஸ்தானத்திலும் திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவம்…
மனிதர்களை பொறுத்தவரை பூமியில் இருக்கக் கூடிய மிகவும் அச்சுறுத்தக் கூடிய உயிரினங்களில் முதன்மையானவையாக இருப்பது பாம்புகள்தான். பாம்பு என வாயில் கூறினால் கூட பதறியடித்து ஓடுவோரே அதிகமாக இருப்பார்கள். கை கால்கள் இல்லாவிட்டாலும் மிகப்பெரிய விலங்குகளை விட கொடிய உயிரினமாகவே பாம்புகள்…
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், நிறைமாத கர்ப்பிணிக்கு 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் சிக்கந்தர் கம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் – தந்தை, பாட்டி- தாத்தா மற்றும் மகள் – மருமகள் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஒன்று யட்டிநுவர பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. யட்டிநுவர பிரதேச செயலகத்தினால் இந்த விஷேட திருமணம் ஏற்பாடு…
ஜேர்மனியில் ஹொட்டல் ஒன்றில் உள்ள மிகப்பெரிய மீன் காட்சித்தொட்டி வெடித்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். தலைநகர் பெர்லினில் உள்ள Radisson Blu என்ற ஹொட்டலின் முகப்பில் 46 அடி உயர மீன் காட்சித்தொட்டி அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொட்டியாக கூறப்படும் இது…
சர்க்கரை நோயாளிகள் பொதுவாக வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டாலும் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். பச்சை வாழைப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கும் நிலையில் பச்சை வாழைப்பழம் வயிற்று பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது என்றும்…
பிரான்ஸில் ஏலம் விடப்படவிருந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, தமிழகத்தைச்சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டதால், ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. பிரான்ஸில் கிறிஸ்டிஸ் டாட் காம் என்ற இணையதளத்தில், நடராஜர் சிலை ஏலம் விடப்படுவதாக, புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சிலை, கடந்த…
ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்ட மீன்தொட்டி (அக்வாரியம்) இன்று அதிகாலை உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் ஹோட்டலிலிருந்து பெருமளவு நீர் கசிந்ததன் காரணமாக அருகிலுள்ள வீதியொன்று மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பேர்லின் நகர மத்தியிலுள்ள…