மேஷம்இன்று சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட…
லண்டனில் வாழ்ந்து வரும் நடேசு நிர்மலன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .இவரை அன்பு சகோதரங்கள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று…
பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை விரைவில் குறைக்க காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கம் தீர்மானித்துள்ளது. துயர் பகிர்தல். திரு உதயவர்ணன் கிருஷ்னபிள்ளை (30.09.2024, கனடா) காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் புத்திக விமலசிறி ஊடகங்களுக்கு…
மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம்…
சுவிஸ் சூரிச் நகரில்( 01) சீன இளைஞன் ஒருவர், பகல் பராமரிப்பு மையத்திற்கு செல்லும் குழந்தைகளை கத்தியால் தாக்கியுள்ளார். துயர் பகிர்தல். திரு உதயவர்ணன் கிருஷ்னபிள்ளை (30.09.2024, கனடா) இந்தச் சம்பவத்தில் 5 வயதுடைய மூன்று குழந்தைகள் காயமடைந்தனர். மதியம் 12…
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு உதயவர்ணன் கிருஷ்னபிள்ளைஅவர்கள் 30.09.2024 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த…
மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அமோகமான நாள். ரிஷபம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள்.…
இன்று முதல், அதாவது அக்டோபர் 1ஆம் தேதி முதல், இலங்கைக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய விசா தேவை இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா,…
அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு! இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை…
நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய எரிபொருட்களின் விலை அதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே…
லங்கையில் நேற்றைய தினம் (30-09-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (01.10.2024) மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் படி, இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி,…