சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா உற்சவம்உபயம், திருமதி.பாலசிங்கம் நல்லம்மா குடும்பம் திருமதி.தவேந்திரன் கனகம்மா குடும்பத்தினர் இந்த…
யாழ்,சிறுப்பிட்டி மேற்கினை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் கெங்காஜீவன் 07-04-2025 அவுஸ்திரேலியாவில் காலமானார் என்பதனை மிகுந்த துயரத்தோடு அறியத்தருகின்றோம்.அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.தொடர்புகளிற்கு :கோபிநாத் (சகோதரன்)…
நாட்டிலுள்ள பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர (A/L) ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (Ceylon teachers service union) தெரிவித்துள்ளது. இதற்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என்று குறித்த சங்கத்தின் செயலாளர்…
பிரதோஷ விரதம், சிவனுக்கும், பார்வதிக்கும் உரியது. பிரதோஷ விரதம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான விரதம். இது மாதத்திற்கு இரண்டு முறை வரும். இந்த ஆண்டு பங்குனி மாத திரயோதசி திதி ஏப்ரல் 9-ஆம் திகதி வருகிறது. பிரதோஷ விரதம் பாவங்களை…
மேஷம் இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.…
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட இராமச்சந்திரன் தவறஞ்சன் (றஞ்சன்) அவர்கள் (09.04.2025)ஆகியஇன்றுதனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்றுஇன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ,சிறுப்பிட்டி இணையமும்…
சிறுநீரகத்தில் உருவாகும் தூள்கள், உப்புகள் மற்றும் மூலக்கூறுகள் படிவாகி கற்களாக மாறுவது சிறுநீரக கற்கள் எனப்படும். இவை பல வகைப்படும் கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம், ஸ்டுரைட், கால்சியம் பாஸ்பேட், சிஸ்டீன், ஷேந்தீன் போன்றவை. இந்நோயின் அறிகுறிகள் முதுகு மற்றும் விலா…
அமெரிக்க விஞ்ஞானிகள் 13 ஆயிரம் வருடங்கள் முன்பு வாழ்ந்து அழிந்த ஓநாய் இனத்தை உயிருடன் கொண்டு வந்திருப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியானது அறிவிப்பு உலகில் பரிணாம வளர்ச்சியில் உருவாகி இயற்கை சூழல் உள்ளிட்ட…
சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 07ஆம் திருவிழா உபயம் திருமதி.தவேந்திரன் கனகம்மா குடும்பத்தினர் இந்த அலங்காரத்திருவிழாவை STS…
2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம்…
கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…