• Mo.. Apr. 21st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

யாழில் பிடிபட்ட பல கோடி மதிப்புடைய 300 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மகனுடன் முரண்பாடு: யாழில் தாய் எடுத்த விபரீத முடிவு இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும்…

இன்றைய இராசிபலன்கள் (22.03.2025)

மேஷம் இன்று குடும்பத்தில் சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம். எனவே பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணம் நல்ல வரனாக அமையும். வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள்…

பிறந்தநாள் வாழ்த்து. சி.துரையப்பா (22.03.2025, கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் சி.துரையப்பா அவர்கள் இன்று 22.03.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள்.மருமக்கள் பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

பூமியை நோக்கி மிகப்பெரிய விண்கல்லொன்று சுமார் 77000 கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருப்பதாக நாசா (NASA) அறிவித்துள்ளது. 2014 TN17 என அழைக்கப்படும் குறித்த விண்கல் சுமார் 165 மீட்டர் அளவுடையதாகும். இந்த விண்கல் எதிர்வரும் 26 ஆம் திகதி…

யாழில் சீன சொக்லேட்டால் வந்த வினை

யாழில் (Jaffna) சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட , மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்…

லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அறிவிப்பு

தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறிலங்கா எயார்லைன்ஸின், லண்டனுக்கு இன்று (21) மதியம் 12:50 மணிக்கு…

இலங்கை விமானப் படையின் பயிற்சி விமானம் விபத்து

வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

யாழில் அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் (Jaffna) 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய ராஜலிங்கம் கேசவன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…

கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இரு தமிழ் இளைஞர்கள் கைது

கனடாவில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்டாரியோ மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதான கோகிலன் பாலமுரளி, நோர்த் யோர்க் நகரை சேர்ந்த 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர்…

இன்றைய இராசிபலன்கள் (21.03.2025)

மேஷம் இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்:…

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 290 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் (19)கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed