• So.. Jan. 5th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கொடூர விபத்து!  இளைஞன் தலை நசுங்கி பலி!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த நபர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை தட்டியுள்ளார். இதனால், அவர் நிலை தடுமாறி…

எவரெஸ்ட் சிகரத்தை மனிதன் தொட்டு இன்றுடன் 70 ஆண்டு பூர்த்தி !

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மனிதர்கள் முதன்முதலில் அடைந்ததன் 70 ஆவது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1953 மே 29 ஆம் திகதி நியூ ஸிலாந்தின் எட்மன்ட் ஹிலாரி, நேபாளத்தின் டென்ஸிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.…

50 ரூபா பணத்திற்காக கொலை! சந்தேக நபர் கைது

மலையக உணவகம் ஒன்றின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 50 ரூபா தகராறில் கைது செய்யப்பட்டதாக மலையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரைக் கொல்லப் பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி சந்தேக…

குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையடக்க தொலைபேசி, டெப் உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. குறித்த வயது பிரிவுடைய குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதன் பாதிப்பு பத்து அல்லது 12 வயதில் தாக்கம்…

யாழில் வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்ட முதியவரின் சடலம்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் வீடொன்றிலிருந்து நேற்றையதினம் (25-05-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு, பிரேத…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி…

எதிர்பாராத விபத்து – 13 வயது மாணவன் உயிரிழப்பு

தனது இளைய சகோதரனுடன் சைக்கிளில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் உயிரிழந்துள்ளார். வீதியில் சென்றுகொண்டிருந்த பாரவூர்தியின் முன்பக்க கதவு கழன்று மாணவனின் மார்புப் பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் வாத்துவ ஹபரலகஹலந்த…

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தீர்வையற்ற கடை உரிமையாளர் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த பெப்ரவரி மாதம் பலாலி விமானத்தில் முதன்முதலாக…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட இருக்கும் ஜப்பானிய வாகனங்கள்

இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக…

பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு !

வெல்லவாய பிரதேசத்தில் வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே, அவர் இவ்வருடம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed