சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவருபமான மாயினி ராகவன் தனது பிறந்தநாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர் இதுபோல் என்றும் இனிதே வாழ கணவன் பிள்ளைகள், மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும் உற்றார்,…
ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்ச ஸ்தானத்தில் இருந்தால், அவர் கடின உழைப்பால் செல்வம் சேர்த்து, சமுதாயத்தில் மதிப்பும் பெருமையும் பெறுவார். இவரைப் பார்த்து அனைவரும் நேர்மையான, உயர்ந்த மனிதர் என பாராட்டுவார்கள். சனி பகவான் எவ்வளவு சக்திவாய்ந்த நிலையில் இருக்கிறாரோ,…
இங்கிலாந்து கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள மர்மமான உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவற்றில் பல மனிதர்கள் காண முடியா அடர் காடுகளுக்கும், ஆழமான கடல் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றன. சில சமயம்…
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என தெரியவருகின்றது. ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் இவ்வாறான நிதி மோசடி சம்பவங்கள் நான்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான…
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை திருடி மதுபானம் வாங்கி குடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
அனைத்து ராசிகளும் ஒரு காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளில் இவற்றால் நல்ல பலன்களும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும். மே மாதம் குரு பெயர்ச்சி…
யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். ரைநகர் மருதபுரத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு படுகாயமடைந்து்ளளதாகத் தெரியவருகின்றது.
கனடாவில் வாழ்ந்து வரும் மிஞ்சயன் கௌரி தம்பதிகள் இன்று 24.03.2025 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். தம்பி, மச்சாள் பிள்ளைகள், மாமா மாமி,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும்…
இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம் கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும்…
முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அஜித் தண்டநாராயணா தெரிவித்தார். இந்த விந்தணு வங்கி மூலம், மலட்டுத்தன்மையுள்ளவர்கள் குழந்தைகளைப் பெறுவதற்குத் தேவையான விந்தணுவைப் பெற முடியும் என்றும், அதை மிகவும் இரகசியமாகவும்…
ரிக்க சுற்றுலாத்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம் ட்ரம்பின் முடிவுகள், வெளிநாட்டு பயணிகளை ஆத்திரமடைய செய்துள்ளதாகவும், விலைகள் மற்றும் டொலர் மதிப்பு உயரும் என்ற…