ஜப்பானின் வட பகுதியில் இன்று (11.06.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நில நடுக்கத்தினால் கட்டிடங்கள்…
யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் (10) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பிக்கப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன எதிர் எதிரே மோதிக் கொண்டதாகவும் அல்லைப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த…
மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு…
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (9) வீடொன்றினுள் புகுந்த சிலர் நகை, பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் வீட்டின் பின்பக்க…
யாழ்ப்பாண பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டியார்மடம் பகுதியில் (09-06-2023) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வயோதிபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை அவ் வீதியால் வந்த வான் மோதி விபத்து…
பாடசாலையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(12.06.2023) ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று(09.06.2023) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கு கடந்த மாதம் 26.05.2023 ஆம் திகதி முதல்…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை…
மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.குறித்த பெண் அவரது 4 மற்றும் 7…
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
யாழ்.பருத்தித்துறையில் வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம்…
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்ததன் பலனை மக்களிடம் கொண்டு…