• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய இராசிபலன்கள் (05.04.2025)

மேஷம் இன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி…

பிறந்தநாள் வாழ்த்து. திரு.கெங்காதரக்குருக்கள் (ஈவினை 05.04.2025)

ஈவினை கற்ப்பக பிள்ளையார் ஆலய ஆஸ்த்தான குருக்கள்திரு கெங்காதரகுருக்கள் ஜயா அவர்கள் இன்று 05.04.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக‌ காணுகின்றார். இவரை அன்பு மனைவி பிள்ளைகள், மருமக்களுடன், குடும்ப உறவுகள் நண்பர்கள்,கிராமத்து உறவுகள் என வாழ்த்திநிற்க்கும் இவ்வேளையில் .இவர்…

இன்று இடம்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் விளக்கு வைக்கும் நிகழ்வு

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைக்கும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது. எதிர்வரும் 11ஆம் திகதி பகல் இரவுப் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது. பொங்களுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும்…

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 3ஆம் திருவிழா(04.04.2025) 

சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா உபயம் திருமதி.பாலசுப்பிரமணியம் குணமணி குடும்பத்தினர். இந்த அலங்காரத்திருவிழாவை STS…

தெல்லிப்பழை வைத்தியசாலை தாதி ஒருவர் விபத்தில் சிக்கி மரணம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

யாழில் இளம் அரச உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் (Jaffna) கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று அரசடி வீதி – இருபாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 35 வயதுடைய கிட்ணசாமி கிருபைராஜா என்ற அரச ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ம்பவம்…

சூரிய பெயர்ச்சியால் மகா ராஜயோகம், பெறும் ராசிக்காரர்கள்

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். கிரகங்களின் ராஜாவான சூரியனின் ராசி மாற்றம் வரும் ஏப்ரல் 14…

இன்றைய இராசிபலன்கள் (04.04.2025)

மேஷம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு,…

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025) 

சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 04.04.2025 ஆரம்பம் ஆரம்பமாகியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா உபயம் அல்லிக்குட்டி சின்னத்துரை குடும்பத்தினர்.…

ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்

ஆஸ்திரேலியாவில் மருத்துவர் பணிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் யாரும் வராதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரிய தீவு நாடாக உள்ள ஆஸ்திரேலியாவின் பெரும்பான்மை பகுதிகள் மக்கள் வாழாத பகுதிகளாக உள்ளன. ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதிகளை ஒட்டியே நகரங்கள் உள்ள நிலையில் குயின்ஸ்லாந்து…

திருமண நாள்  வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட வரதன் சர்மிளா தம்பதிகள் இன்று 03.04.2025 தமது திருமண‌ நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள் என்நாளும் வாழ உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed