எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுவிசில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை இந்த நாட்களில் சில்லரை…
மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்கு உள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் கடினமான வேலைகளையும் மாறுபட்ட…
சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது. பிறந்தநாள் வாழ்த்து பா.யோகராணி (02.11.2024, கனடா) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விமானசேவை அதன்படி…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதால் மின்னலினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று (2.11.2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய…
மேஷம் கணவன் மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நம்பிக்கை பிறக்கும் நாள். ரிஷபம் சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால்…
கனடாவில் வாழ்ந்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த பா.யோகராணி அவர்கல் இன்று தனது பிறந்த வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு குடும்ம்ப உறவுகள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்…
பிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும். யாழில் 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட வீதி அதிகளில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34 மாவட்டங்களுக்கு இந்த…
யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பஸ் விபத்து! 3 மாணவிகள் உயிரிழப்பு- 35…
இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் (நவம்பர் 2 ) ஆரம்பமாகி, நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவடைகிறது. முருகனுக்காக பல விரதங்கள் உள்ளபோதும் வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற…
பதுளை, துன்ஹிந்த வீதியில் 04 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்தனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானது . விபத்தின் போது பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள்…