உலக சாதனை படைத்த ஒன்றரை வயது இலங்கை குழந்தை.
அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளார். ஐரின் என்ற குழந்தையே 7 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மேலும்…
யாழில் தீவிரமாக தேடப்பட்டு வந்தவர் சிக்கினார்!
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரௌடிக்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில், தாவடிபகுதிய சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு நேற்று இரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல…
பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன்(27.02.2022,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வாழ்ந்து வரும் ஜெயக்குமாரன் அவர்களின் அன்பு மனைவி விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2022 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.இவரை கணவன் ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் ,…
வவுனியாவில் பட்டபகலில் வீடுடைத்து கொள்ளை.
வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாயின் துணையுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில்…
நாட்டின் பல பகுதிகளில் டெங்கு தீவிரம்! சிவப்பு எச்சரிக்கை.
நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்பரவல் மீண்டும் தீவிரமாக அதிகரித்துள்ளது. இவ்வருடத்தில் நிறைவடைந்த 26 நாட்களில் மாத்திரம் 6923 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனரத்ன தெரிவித்தார்.…
Coca-Cola வெளியிட்ட புதிய அறிவிப்பு!
கொக்ககோலா நிறுவனத்தின் குளிர்பானங்களில் புதுமை சேர்க்கும் முயற்சியில் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய சுவை, புதிய தோற்றம் என Coca-Cola குளிர்பானங்களில் மாற்றங்கள் இம்மாதம் வெளிடப்படும் என நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி சுவைக்கு ஏற்றவிதமாகக் குளிர்பான டின்னில்…
யாழ்.போதனா வைத்தியசாலையில் திரவ ஒட்சிசன் தாங்கி திறப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திரவ ஒட்சிசன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது. இன்று (18) காலை11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா மற்றும் யமுனாநந்தா ஆகியோரால் இத் திரவ ஒட்சிசன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம்…
ஒமிக்ரான் தான் கொரோனாவின் கடைசி வடிவமா? விஞ்ஞானிகள்
ஒமிக்ரான் வைரஸ் தான் கொரோனா வைரஸின் கடைசி வடிவமா என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர் . உலகெங்கும் கொரோனா வைரஸ் பல்வேறு வடிவங்களில் உருமாறி பரவி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவி வருகிறது என்றும், கொரோனா,…
பித்த நோய்கள் தீர்க்கும் சீரகம்…
சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும். எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்‘ என்கிறது…
Pauca mutat vel plura sane
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Quo modo autem optimum, si bonum praeterea nullum est? Dolere malum est: in crucem qui agitur, beatus esse non potest. Primum in…
Mihi enim erit isdem istis
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Cur, nisi quod turpis oratio est? Tubulum fuisse, qua illum, cuius is condemnatus est rogatione, P. Egone non intellego, quid sit don…