கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோர் கவனத்திற்கு!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபடும் நபர்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறவிடப்பட்ட 25,000 ரூபா அபராதத்தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…
பூமியை முதன் முறை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்
50,000 ஆண்டுகளில் முதன் முதலாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்றை வானியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதத்தில் மிகவும் அருகில் நெருங்கி…
ஜேர்மனியில் இருந்து இலங்கை வரும் சொகுசுப் கப்பல்கள்!
ஜேர்மனியின் MS Amera மற்றும் MS Artania ஆகிய இரண்டு கப்பல்கள் சுற்றுலா பயணிகளுடன் இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளன . சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரை உல்லாசப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி, உடவலவை, கதிர்காமம் மற்றும் டிக்வெல்ல உள்ளிட்ட…
அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியால் 6 பேர் உயிரிழப்பு !
அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு அமெரிக்கா முழுவதும் 35க்கும் மேற்பட்ட சூறாவளிகளை தேசிய வானிலை சேவைகள் பதிவுசெய்துள்ளமை…
சீனாவில் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோயாளிகள்
சீனாவில் ஊரடங்கு தளர்க்கப்பட்டதால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இதுதொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுத்து வருகின்றது இந்த சூழலில் சீனாவின் கிராமபுறங்களில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அதிகமாக…
இலங்கையில் சீரற்ற காலநிலை. பரிதாபமாக உயிரிழந்த இருவர்
கண்டி – அக்குறணை – துனுவில பிரதேசத்தில் இருவர் உயிரழந்துள்ளனர். வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரன், சகோதரி உயிரிழந்துள்ளனர். கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர்…
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – இலங்கைக்கு வெள்ள அபாயம்.
வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(19) முதல் வியாழக்கிழமை வரை அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்றும் வீசக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும்…
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பில் வெளியான வர்த்தமானி !
அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி வெளியானது. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்…
அதிகரிக்கப்பட்டுள்ள மின்வெட்டு நேரம்: வெளியானது புதிய அறிவிப்பு !
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம்(21.11.2022) இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.…
போலி விசாவில் லண்டன் போக முனைந்த மூவர் கைது.
போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 வயதுடைய…
சிறிலங்காவில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள்
நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலை…