இன்றைய இராசிபலன்கள் (01.08.2024)
மேஷம் சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். தைரியம் கூடும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த…
4 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளமையினால் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்து சாருகா…
சுவிஸ்லாந்தில் இலங்கைத் தமிழ் பேசும் நபர் ஒருவர் படுகொலை!
இலங்கையின் – நீர்கொழும்பில் பிறந்தவரும், சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்தவருமான, 2 பிள்ளகைளின் தந்தையான மொஹமட் ராசிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்தே, குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டனர். படுகொலை செய்யபட்டவரின் ஜனாஸா, தற்போது…
நடிகர் திலகம் சிவாஜியுடன் சிறு வயதில் நடிகை மீனா எடுத்துக்கொண்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். 90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தார். தென்னிந்திய அளவில் பிரபலமான இவர் சமீபகாலாமாக தமிழ் மற்றும் மலையாளம்…
இத்தாலியில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்.
இத்தாலியில்(Italy) ஆற்றில் மூழ்கி இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மர்மமான முறையில் உயிரிழப்பு இத்தாலியிலுள்ள பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…
இன்றைய இராசிபலன்கள் (01.07.2024)
மேஷம்:இன்று தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை,…
வடமாகாண பாடசாலைகள் நாளை நடைபெறுமா? வெளியான அறிவிப்பு
வடமாகாண பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை நடைபெறும் என்றும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு சீரற்ற காலநிலை காரணமாக…
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (4.6.2024) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச்.டி.குஷான் சமீர வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இரத்தினபுரி, கேகாலை,…
பாடசாலை விடுமுறை! வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட்…
சகல செளபாக்கியங்களையும் அள்ளித்தரும் தரும் ஆடி வெள்ளி விரதம்!
ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். ஆடி மாதம் பிறந்தாலேஅனைத்து பண்டிகைகளையும் அழைத்து கொண்டு வரும் என்று கூறுவார்கள்.…
300 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு தளர்வு
300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இவ்வாறு 300 வகையான பொருட்கள்…